இலவச அறிமுக வகுப்பு பார்க்க ப்ளே பட்டனை 👇க்ளிக்👇செய்யவும்👇

இலவச அறிமுக வகுப்பு

பார்க்க ப்ளே பட்டனை

👇கிளிக்👇செய்யவும்👇

பயிற்சி‍ நடத்துபவர்

வாழ்வியல் பயிற்சியாளர்

ராஜரிஷி தரணியோகி

R.14015/25/96-U & H(R)(PT)

அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள

கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பயிற்சியாளைரைப் பற்றி முழு விவரம் அறிய

இந்த பயிற்சியில் யாரெல்லாம் பங்கேற்கலாம்?

கீழ்கண்ட அனைத்து கேள்விகளுக்கும்

நீங்கள் விடை தெரிந்துகொள்ள நினைத்தால்

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம்.

  • வாழ்க்கையில் எதை தேடுகிறோம், எங்கு தேடுகிறோம்,

  • தேடியது எப்போது, எப்படி கிடைக்கும் ?

  • தெளிவான கண்ணோட்டம் மூலம் துன்பத்திலும் நன்மையும், ஞானமும் பெறுவது எப்படி ?

  • விழிப்புணர்வு என்றால் என்ன ?

  • 14 வகையில்️ விழிப்போடு வாழ்வது எப்படி ?

  • நாம் பேசும் பேச்சை சுவாரஸ்யமாக மாற்றுவது எப்படி ?

  • செல்வந்தர் மனநிலை என்றால் என்ன ?

  • செல்வந்தராக்கும் செயல்பாடுகள் என்னென்ன ?

  • உறவுகளின்‍‍‍ உன்னதத்தை உணர்வதும்,

  • மற்றவருக்கும் உணர்த்துவதும் எப்படி ?

  • அன்பு - பாசம் இவற்றிற்கு உள்ள வித்தியாசம் என்ன ?

  • நான் ஏன் பிறந்தேன்

  • இந்த வாழ்வின் நோக்கம் என்ன ?

  • இலட்சியம் என்றால் என்ன ?

  • குறிக்கோள் என்றால் என்ன ?

  • குறிக்கோளை அடைவது எப்படி ?

  • நாம் செய்யும் சாதாரண செயல்களையே யோகமாக்குவது‍️ எப்படி ?

  • தன்நிறைவு அடைவது எப்படி ?

  • இந்த பிறவியின் இறுதி இலட்சியம் என்ன ?

  • அதை அடையும் வழிமுறைகள் என்னென்ன ?

  • தனக்குத் தானே குருவாவது எப்படி ?

  • வாழ்க்கையை கொண்டாடுவது எப்படி ?

இந்த பயிற்சி அறிஞர்களின், ஞானிகளின், மகான்களின்

அனுபவ பாதையை அடிப்படையாகக் கொண்டது.

இது போன்ற பயிற்சியின் மூலம்

தெய்வீக வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டு பின்பற்றுபவரே

வாழ்க்கையில் மகிழ்ச்சியான வெற்றியாளராக பயணிக்க முடியும்️.

வாருங்கள்

தன்னை உணர்வதற்கான பயணத்தைத்

தொடங்குவோம்‍️.

உடனே முன்பதிவு செய்துகொள்ளுங்கள் நன்றி

Our Client Testimonials

வாழ்க்கை கல்வியை கற்றுக்கொண்டு

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்புபவர்களும்...

ஞான வாழ்க்கை வாழ நினைப்பவர்களும்...

இந்த பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.

வாழ்வித்து வாழ்...

மகிழ்வித்து மகிழ்...

இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கு...

முடிந்ததை செய்வோம், முடியாதவருக்கு...

வாழ்க செழிப்புடன்.

வாழ்க நிறைவுடன்.

© 2024 ராஜரிஷி ஞான மையம் - All Rights Reserved. Privacy Policy