ராஜரிஷி ஞான மையம்
ஆன்மீகத்தில் முன்னேற வேண்டுமா?
இந்த பயிற்சி
நடத்துவதன் நோக்கம் :
வாழ்க்கையின் நோக்கம்
வாழ்க்கையின் அர்த்தம்,
வாழ்க்கையின் சாராம்சத்தை
ஆழமாக ஆராய்ந்து
புரிந்துகொள்வது...
வாழ்க்கையின் சவால்களுக்கு மத்தியில் மன அமைதி,
மனத் தெளிவு அடைய நுட்பங்களைக் கற்றுக்கொள்வது...
பிரச்சனைகளை திறம்பட கையாண்டு,
நமக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவது...
இணக்கமான வாழ்க்கைக்கு வழிவகுத்து
உறவுகளில் அன்பை வளர்ப்பது...
மொத்தத்தில்
வளமான, மகிழ்ச்சியான, வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது குறித்து
பள்ளி கல்லூரிகளில் கற்றுத்தராத வாழ்க்கை கல்வி இது.
பாடம் 1 :
தேடாதே பார்
வாழ்க்கையின் நோக்கம் என்ன?
வாழ்க்கையின் அர்த்தம் என்ன?
அடைய வேண்டிய இலக்கு என்ன?
எதை தான் நாம் தேடுகிறோம்?
தேடியது ஏன் கிடைக்கவில்லை?
தேடியது எப்போது, எப்படி கிடைக்கும்?
பாடம் 2 :
தெளிவான கண்ணோட்டம்
பிரச்சனைகளை - அர்ச்சனைகளாக
மாற்றுவது எப்படி?
மன அழுத்தத்திலிருந்து
விடுபடுவது எப்படி?
முறன்பாடுகளை உடன்பாடாக
மாற்றுவது எப்படி?
பாடம் 3 :
விழிப்புணர்வு கலை
மந்தமான சோம்பல் உணர்விலிருந்தும்,
சலிப்பு மற்றும் வெறுப்பிலிருந்தும்
விடுபடுவது எப்படி?
உங்கள் மனதை நண்பணாக்குவது எப்படி?
வாழ்வை️யே தியானமாக மாற்றுவது எப்படி?
பாடம் 4 :
பேச்சுக் கலை
பிறர் பேசுவதிலிருந்து
அடுத்தவரைப் பற்றி புரிந்துகொள்வது எப்படி?
நம்முடைய பேச்சை
பிறரைக் கேட்க வைப்பது எப்படி?
பேச்சை சுவாரஸ்யமாக மாற்றுவது எப்படி?
பாடம் 5 :
பணவளக்கலை
கண்ணுக்கு தெரிந்த வெளி உலக வாழ்வில்
ராஜாவாகவும்,
கண்ணுக்கு தெரியாத உள் உலக வாழ்வில்
ரிஷியாக
அதாவது ஜனகர், கிருஷ்ணர், ஓஷோ போன்ற
ராஜரிஷிகள் போல
நீங்களும் வாழ்வது எப்படி?
பயிற்சி நடத்துபவர்
★ வாழ்வியல் பயிற்சியாளர் ★
ராஜரிஷி தரணியோகி
R.14015/25/96-U & H(R)(PT)
| இயற்கை மருத்துவ ஆலோசகர் |
| முழுமை நல ஆலோசகர் |
| டயட் ஆலோசகர் |
| ஊட்டசத்து உணவு நிபுணர் |
| தியான சிகிச்சையாளர்|
★ஆன்மீக வழிகாட்டி ★
இது போன்ற பயிற்சியின் மூலம்
தெளிவான வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டு பின்பற்றுபவரே
வாழ்க்கையில் மகிழ்ச்சியான வெற்றியாளராக பயணிக்க முடியும்️.
வாருங்கள்
தன்னை உணர்வதற்கான பயணத்தைத் தொடங்குவோம்️.
இந்த பயிற்சியில் யாரெல்லாம் பங்கேற்கலாம்?
வாழ்க்கையில் எதை தேடுகிறோம், எங்கு தேடுகிறோம்,
தேடியது எப்போது, எப்படி கிடைக்கும் ?
தெளிவான கண்ணோட்டம் மூலம் துன்பத்திலும் நன்மையும், ஞானமும் பெறுவது எப்படி ?
விழிப்புணர்வு என்றால் என்ன ?
14 வகையில்️ விழிப்போடு வாழ்வது எப்படி ?
நாம் பேசும் பேச்சை சுவாரஸ்யமாக மாற்றுவது எப்படி ?
செல்வந்தர் மனநிலை என்றால் என்ன ?
செல்வந்தராக்கும் செயல்பாடுகள் என்னென்ன ?
உறவுகளின் உன்னதத்தை உணர்வதும்,
மற்றவருக்கும் உணர்த்துவதும் எப்படி ?
அன்பு - பாசம் இவற்றிற்கு உள்ள
வித்தியாசம் என்ன ?
நான் ஏன் பிறந்தேன்
இந்த வாழ்வின் நோக்கம் என்ன ?
இலட்சியம் என்றால் என்ன ?
குறிக்கோள் என்றால் என்ன ?
குறிக்கோளை அடைவது எப்படி ?
நாம் செய்யும் சாதாரண செயல்களையே
யோகமாக்குவது️ எப்படி ?
தன்நிறைவு அடைவது எப்படி ?
இந்த பிறவியின் இறுதி இலட்சியம் என்ன ?
அதை அடையும் வழிமுறைகள் என்னென்ன ?
தனக்குத் தானே குருவாவது எப்படி ?
வாழ்க்கையை கொண்டாடுவது எப்படி ?
வாழ்க்கை கல்வியை கற்றுக்கொண்டு
மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்புபவர்களும்...
ஞான வாழ்க்கை வாழ நினைப்பவர்களும்...
இந்த பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
வாழ்வித்து வாழ்...
மகிழ்வித்து மகிழ்...
இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கு...
முடிந்ததை செய்வோம் முடியாதவருக்கு...
வாழ்க செழிப்புடன்.
வாழ்க நிறைவுடன்.
© 2024 ராஜரிஷி ஞான மையம் - All Rights Reserved. Privacy Policy