ராஜரிஷி ஞான மையம்

கடன் பிரச்சனையா?

தொழில் பிரச்சனையா?

பண பிரச்சனையா?

சேமிப்பு இல்லையா?

செல்வந்தராவது எப்படி?

இலவச அறிமுக வகுப்பை பார்க்க

பணவளக்கலை

இந்த பயிற்சி

நடத்துவதன் நோக்கம் :

  • கண்ணுக்கு தெரிந்த

    புற உலக வாழ்வில்

    ராஜாவாகவும்...

    கண்ணுக்கு தெரியாத

    அக உலக வாழ்வில்

    உண்மையை உணர்ந்த

    ரிஷியாகவும் வாழ வழிகாட்டுவது...

  • BMW காரில்

    ரமண மகரிஷி சென்றால்

    எப்படி இருக்குமோ அதுபோல,

    நீங்களும் வாழ கற்றுக்கொடுப்பது...

  • பள்ளி, கல்லூரிகளில் கற்றுத்தராத

    பொருளாதார கல்வியை
    கற்றுக்கொடுப்பது...

ராஜரிஷி ஞான மையம்

மூலமாக நடைபெறும்

பணவளக்கலை பயிற்சி

SYLLABUS / பாடத்திட்டம்

பயிற்சியில் என்னவெல்லாம் கற்றுக்கொள்ளலாம்.

Image

பாடம் 1 :


1, பணம் என்றால் என்ன?

2, பணம் உருவானதற்கான

காரணம் என்ன?

3, நம்முடைய சேமிப்பு அதிகரிக்காமல் இருக்க காரணங்கள் என்னென்ன?

4, சேமித்த பணம் விரயம் ஆவதற்கு காரணங்கள் என்னென்ன?

5, ஏழ்மை என்றால் என்ன?

6, செழிப்பு என்றால் என்ன?

Image

பாடம் 2 :


7, சிக்கனம் என்றால் என்ன?

8, கஞ்சத்தனம் என்றால் என்ன?

9, செலவு என்றால் என்ன?

10, உபயோகம் என்றால் என்ன?

11, வரவு என்றால் என்ன?

12, முதலீடு என்றால் என்ன?

Image

பாடம் 3 :


13, எந்த மாதிரியான சிந்தனை பண ஈர்ப்பு சக்திக்கு எதிராக அமைகிறது?

14, எந்த மாதிரியான பேச்சு பண ஈர்ப்பு சக்திக்கு எதிராக அமைகிறது?

15, எந்த மாதிரியான செயல் நடவடிக்கை பண ஈர்ப்பு சக்திக்கு எதிராக அமைகிறது?

Image

பாடம் 4 :


16, செல்வந்தர் மன நிலையில்

வாழ்வது எப்படி?

17, பணத்திற்கும் - மனதிற்கும் உள்ள தொடர்பு என்ன?

18, நேர்மையான முறையில் பண வரவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

19, நம்முடைய குணம் / பண்புகளை அடிப்படையாக வைத்து நமக்கான வேலை.... தொழில்.... பணி....

இவற்றை தேர்ந்தெடுப்பது எப்படி??

Image

பாடம் 5 :


20, பண வரவை அதிகரிக்க

பணத்தை கையாளும்

யுக்திகள் என்னென்ன?

21, பணம் வைக்கும் இடத்தில்

என்னென்ன பொருட்கள் வைக்கவேண்டும்...

என்னென்ன பொருட்கள் வைக்கக்கூடாது...

Image

பாடம் : 6


22, சுப செலவு என்றால் என்ன?

23, அசுப செலவு என்றால் என்ன?

24, சுப வரவு என்றால் என்ன?

25, அசுப வரவு என்றால் என்ன...

Image

பாடம் : 7


26, எந்தெந்த உணர்வு நிலையில் இருந்தால்

பணத்தை வசீகரிக்க முடியும்...

27, பணத்தைப் பற்றிய எதிர்மறை உணர்விலிருந்து விடுபடுவதற்கான

யுக்திகள் என்னென்ன...?

27, சேமிப்பு அதிகரிக்க மிக முக்கியமான இரண்டு யுக்திகள் உள்ளது

அது என்ன?

Image

பாடம் : 8


29, பண வள பிரார்த்தனை பயிற்சி

30, பணம் ஈர்ப்பு சங்கல்ப பயிற்சி

31, பண ஈர்ப்பு முத்ரா

32, பண ஈர்ப்பு மந்திரம்

33, செல்வ செழிப்பு தியான🧘🏻‍♀️பயிற்சி

34, நம்மையும், நாம் வசிக்கும் இடத்தையும்

ஈர்ப்பு அதிர்வலையில் வைத்துக்கொள்வது எப்படி...?

பயிற்சி‍ நடத்துபவர்

★ வாழ்வியல் பயிற்சியாளர் ★

ராஜரிஷி தரணியோகி

R.14015/25/96-U & H(R)(PT)

| இயற்கை மருத்துவ ஆலோசகர் |

| முழுமை நல ஆலோசகர் |

| டயட் ஆலோசகர் |

| ஊட்டசத்து உணவு நிபுணர் |

| தியான சிகிச்சையாளர்|
★ஆன்மீக வழிகாட்டி ★

பயிற்சியாளைரைப் பற்றி அறிய...

பொருளாதாரக் கல்வியின்

நடைமுறை யுக்திகளை

கற்றுக்கொள்ளும்

அரிய வாய்ப்பு இது

இது போன்ற பயிற்சிகளின் மூலம்

தெளிவான வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டு பின்பற்றுபவரே

வாழ்க்கையில் மகிழ்ச்சியான வெற்றியாளராக பயணிக்க முடியும்️.

வாருங்கள்

தன்னை உணர்வதற்கான

பயணத்தைத் தொடங்குவோம்‍️.

இந்த பயிற்சியில்

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

  • கடன் தொல்லையிலிருந்து

    விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் பங்கேற்கலாம்.

  • விரும்பிய தொழில் மூலம் பணம் ஈட்ட வேண்டும்
    நினைப்பவர்கள் பங்கேற்கலாம்.

  • நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள்
    பங்கேற்கலாம்.

  • திறமையை பணமாக

    மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள்
    பங்கேற்கலாம்.

  • செல்வந்தர் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள்
    பங்கேற்கலாம்.

  • பொருளாதார சுதந்திரம் பெற வேண்டும் என்று
    நினைப்பவர்கள்

    பங்கேற்கலாம்.

  • தன்னுடைய

    பலம் என்ன?

    தன்னுடைய

    பலவீனம் என்னென்ன?

    என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்
    பங்கேற்கலாம்.

  • வாழ்க்கையை

    நிறைவாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்ள
    நினைப்பவர்கள்

    பங்கேற்கலாம்.

  • பொருளாதார கல்வியை கற்றுக்கொண்டு

    மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள்

    இந்த பயிற்சியில் அவசியம் கலந்துகொள்ளலாம்.

இந்த பயிற்சி

வெற்றி பெற்றவர்களின்

அனுபவ பாதையை அடிப்படையாகக் கொண்டது.

உடனே முன்பதிவு செய்துகொள்ளுங்கள் நன்றி!

இலவச அறிமுக வகுப்பை பார்க்க

Our Client Testimonials

ராஜரிஷி தரணியோகி

அவர்களிடம்

பயிற்சி பெற்றவர்களின்

அனுபவ பகிர்வு.

வாழ்வித்து வாழ்...

மகிழ்வித்து மகிழ்...

இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கு...

முடிந்ததை செய்வோம் முடியாதவருக்கு...

வாழ்க செழிப்புடன்.

வாழ்க நிறைவுடன்.

இலவச அறிமுக வகுப்பை பார்க்க

rajarishi.life / MAIN PAGE பார்க்க

© 2024 ராஜரிஷி ஞான மையம் - All Rights Reserved. Privacy Policy